Our Temple open times saturday to thusday 5 pm to 6 pm, friday 4 pm to 9 pm.
 


 


எமது ஆலய
விசேட தினங்கள்

01.09.2011
ccc
ஆவணிச்சதுர்த்தி
cc


       இப்பொழுதுநேரம்
காலநிலை

CurrencyConverter

 
 

 
 
 
   [  ]   ]


sponsored by Balarajah Perampalam


-::- Willkommen -::-  -::- நல்வரவு -::-

::. ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பிராங்பேட் .::.
.::. Sri Katpaga Vinayakar Temple FrankFurt .::.
Intze Str-26, 60314 Frankfurt, Germany.
Telephone:-06948001800 or 00496948001800
email:-info@hindugemeinde.de

பிராங்பேர்ட்வாசிகளுக்கும்,  சுற்றுவட்டாரத்திலுள்ள அனைவருக்கும் கோவில் ஒன்று இல்லையே என்ற குறையைத் தீர்த்து வைத்த கோவில் இது. இருக்கையால் பிராங்பேர்ட் ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலயம் என்பதாகப் பெயர் கொண்டாலும், எங்கள் எல்லோருக்கும் இது 'பிள்ளையார் கோயில்'   ........>> மேலும் 

 
 

 

ஆலயத் திருவிழாப் படங்கள்...& Video 2011
Sri Katpaga Vinayakar Temple 2011 Thiruvizha Photos

1ஆம் திருவிழா

ccc

2ஆம் திருவிழா


3ஆம் திருவிழா

ccc

4ஆம் திருவிழா


5ஆம் திருவிழா

ccc

6ஆம் திருவிழா


 

7ஆம் திருவிழா

ccc

8ஆம் திருவிழா


9ஆம் திருவிழா

ccc

10ஆம் திருவிழா


11ஆம் திருவிழா

ccc

Sri Katpaka Vinayakar Frankfurt Germany
VIDEO   7ம் திருவிழா


ஆலயத் திருவிழாப் படங்கள்...... 2010
Sri Katpaga Vinayakar Temple 2010 Thiruvizha Photos

2010 திருவிழா

ccc

2010 திருவிழா


ஆலயத் திருவிழாப் படங்கள்......  2007
Sri Katpaga Vinayakar Temple 2007 Thiruvizha Photos

2007- திருவிழா

ccc

2007- திருவிழா


Sri Katpaka Vinayakar Frankfurt Germany
More Our TempieVideos



 ..::.ஆலய அறிவிப்புக்கள்.::..





கணபதி துணை

..::.. ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பிராங்பேர்ட் ..::..

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய

திருவெம்பாவை பூஜை விஞ்ஞாபனம்



ஐங்கரன் அடியார்களே!
                      நிகழும் மங்களகரமான ஸ்ரீ கர வருஷம் மார்கழிமாதம் 14ம்நாள் (30.12.2011) வெள்ளிக்கிழமை திருவெம்பாவை பூஜை ஆரம்பித்து மார்கழி மாதம் 23ம்நாள் (08.01.2012) ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். இத்தினங்களில் காலை 8.00 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 9.00 மணிக்கு விசேட பூஜைகள் இடம்பெறும். இந்தப் புனிதமான திருவெம்பாவை தினங்களில் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ கற்பக விநாயகப்பெருமானின் அருட்கடாட்சங்களைப் பெற்றுக்கொள்வோமாக.


குறிப்பு:-

உபயம்:-

   

-::- அனைவரும் வருக. திருவருள் பெறுக. -::-
..--..--..--..--..--..--..--..--..
              இங்ஙனம்,
              ஆலய குரு,
              ஸ்ரீ கற்பக விநாயகர்
             ஆலயபரிபாலன சபை,
              உபயகாரர்
.

  ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்,
Intze str 26,
60314 Frankfurt
Tel :-069/48001800.
 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
www.hindugemeinde.de

top TOP
Zurck Zurck



கணபதி துணை

..::.. ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பிராங்பேர்ட் ..::..

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய

தைப்பொங்கல் பண்டிகை பூஜை விஞ்ஞாபனம்



ஐங்கரன் அடியார்களே!
                      நிகழும் மங்களகரமான ஸ்ரீ கர வருஷம் தை மாதம் 1ம்நாள் (15.01.12) ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்தினத்தை முன்னிட்டு‚ அன்று காலை 10.00 மணிக்கு மூலமூர்த்தியாகிய விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்று‚ தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு விசேஷபூஜைகள்‚ தீபாராதனைகள் என்பன இடம்பெறும். இந்தத் தைப்பொங்கல் நன்னாளில் அடியார்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகை தந்து‚ எல்லாம் வல்ல ஸ்ரீகற்பகவிநாயகப்பெருமானைத் தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெற்றுக்கொள்வோமாக.


குறிப்பு:- பகல் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை(அன்னதானம்) நடைபெறும். மாலை பூஜை 6.00 மணிக்கு இடம் பெறும்.

உபயம்:- உபயகாரர் : திரு திருமதி உதயரஞ்சன் குடும்பம்(Koblenz)

   

-::- அனைவரும் வருக. திருவருள் பெறுக. -::-
..--..--..--..--..--..--..--..--..
              இங்ஙனம்,
              ஆலய குரு,
              ஸ்ரீ கற்பக விநாயகர்
             ஆலயபரிபாலன சபை,
              உபயகாரர்
.

  ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்,
Intze str 26,
60314 Frankfurt
Tel :-069/48001800.
 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
www.hindugemeinde.de

top TOP
Zurck Zurck


 

Aalayam (Tempele)

  The Tamil word 'aalayam' can be split in two parts. 'Aa' meaning the 'Atman' or our Soul. 'Layam' meaning union (togetherness). Therefore it can be said that 'aalayam' is where the soul is together (with the Supreme)...>>more
 

Hinhu  Temples

Nallur was the capital of the old Jaffna kingdom where places of political, religious and cultural importance were built. These include the old Sankiliyan palace, Arumuga Navalar Adheenam, Chellappa Swami samadhi and Nallur Kumaran Temple to name a few........>>more
 

Sage of Jaffna 

Yogaswami of Jaffna (d. 1964) was a remarkable sage of modern times, whose methods of conveying teachings often shocked those who were accustomed to more conventional teachers. Among his admirers and devotees were not only Sri Lankan Tamils,.......>>more
 

War-god under Siege

"Lord Skanda, the war-god, is under siege, and he doesn't even have a proper jungle at his back for safety.... cchihhh" Breaking off his monologue with an exasperated snap, Swami Chandananda grabs with his hand but misses, and watches helplessly while the little red bead he was trying to thread rolls and bounces down the steeply sloping face of the rock to disappear into the shrubs........>>more
 

Hindu Articles in English

Ganesha - the Elephant Headed God
 The beloved elephant-faced-Deity popularly known as Ganesha has intrigued thinking men all over the world, all through the ages even unto the present day. The sacred texts give a variety of stories narrating the sequence of Ganesha's birth. The most popular being the one mentioning that Ganesha was created by Goddess Parvati as a guardian to her privacy........
>>more
 
c

.::.Testing for Quiz    மாதிரி வினா விடை.::.

 

இந்துசமயக் கட்டுரைகள் தமிழ்.....

சைவமும் கலையும்
 பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன. அவற்றுள் உலக் கோட்பாடு, இயற்கைக் கோட்பாடு, முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், வழிபாட்டு.......>>மேலும்
 

Journal Frankfurt Ausgabe Nr.13/05


    யூலை 05 இதழில் எமது ஆலயம் சம்பந்தமாக
    வந்த கட்டுரை......
 

-.: ஆன்மீகம் :.-

ABHIRAMI ANTHATHI
அபிராமி அந்தாதி
கந்தர் ஷஷ்டி கவசம்
க                                       84;்தர் அனுபூதி
நவக்கிரக காயத்ரி
நாம ஸங்கீர்த்தனம்
சிவபுராணம்
ஸ்ரீரா                                         90; நவமி பூஜா விதி
விநாயகர் அகவல்
முதலில் விக்னேசுவர பூஜை செய்வது ஏன்?
விநாயகர் சதுர்த்தி விரதĢ                                      ்
 

Karakkal Ammaiyar

>>more
 

 

top TOP
Zurck Zurck


 
 
 
 



Designed, Maintained By  Kandiah Sivananthan .::.Sivakamedia.::.    Email